வீடு / சமையல் குறிப்பு / பேரீச்சை பொங்கல்

Photo of Dates pongal by Priya Satheesh at BetterButter
374
6
0.0(0)
0

பேரீச்சை பொங்கல்

Jan-11-2018
Priya Satheesh
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேரீச்சை பொங்கல் செய்முறை பற்றி

டிரை ஃப்ரூட்ஸ் அரைத்து பிரவுன் ரைஸ் சேர்த்து செய்யப்படும் சுவையான பொங்கல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரவுன் ரைஸ் 1/4 கப்
  2. தண்ணீர் 3 கப்
  3. முந்திரி 10
  4. உலர்ந்த திராட்சை 10
  5. பாதாம் 10
  6. பிஸ்தா 10
  7. பேரீச்சை சிரப் 3/4 கப்
  8. முந்திரி 5
  9. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  10. பேரீச்சை 3 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை அனைத்தையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.
  3. அரிசியை கழுவி தண்ணீர் விட்டு முக்கால் பதம் வரை வேகவிடவும்.
  4. அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  5. அரிசி வெந்ததும் பேரீச்சை சிரப் சேர்த்து கலைக்கவும்.
  6. வாணலியில் நெய் விட்டு முந்திரி மற்றும் நறுக்கிய பேரீச்சை சேர்த்து பொரித்து பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்