வீடு / சமையல் குறிப்பு / மிருதுவான வெல்ல சீடை

Photo of Soft sweet seedai by Nagarathinam R at BetterButter
466
8
0.0(0)
0

மிருதுவான வெல்ல சீடை

Jan-12-2018
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிருதுவான வெல்ல சீடை செய்முறை பற்றி

மிருதுவான வெல்ல சீடை

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு 1கப்
  2. வெல்லம் 3/4கப்
  3. எள்ளு 1ஸ்பூன்
  4. உளுந்து பொடி 1ஸ்பூன்
  5. வனஸ்பதி 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை கொதிக்க வைத்து கரைத்து கொள்ளவும்
  2. அரிசி மாவு, எள்ளு,வனஸ்பதி, உளுந்து மாவு, வெல்ல பாகு சேர்த்து நன்கு பிசையவும்
  3. அதை சிறு சிறு உருண்டை களாக இட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்