Photo of Pepper seedai by Nagarathinam R at BetterButter
651
8
0.0(0)
0

மிளகு சீடை

Jan-12-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு சீடை செய்முறை பற்றி

மிளகு சீடை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1கப்
  2. உளுந்த மாவு 1ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகு தூள் 1ஸ்பூன்
  5. வனஸ்பதி 2ஸ்பூன்
  6. எள்ளு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி மாவு, மிளகு, எள்ளு, வனஸ்பதி, உளுந்து மாவு,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்
  2. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  3. மிளகு சீடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்