Photo of Aval (poha) payasam by Bena Aafra at BetterButter
769
13
0.0(4)
0

Aval (poha) payasam

Jan-12-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவல் (poha)-5 teaspoon
  2. வெல்லம் (அல்லது)condensed milk
  3. நெய்
  4. திராட்சை
  5. முந்திரி பருப்பு
  6. ஏலக்காய் தூள்
  7. தேங்காய்ப்பூ
  8. பால்

வழிமுறைகள்

  1. அவல் -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை யை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  3. பின் அதே பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அவல் -ஐ போட்டு சிறிது நேரம் வறுத்து கொள்ள வேண்டும்.
  4. அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு செய்ய வேண்டும்.
  5. பின் அவல் நன்றாக பொரிந்ததும் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  6. பின் அதில் ஏலக்காய் தூள், சேர்க்க வேண்டும்.
  7. பின் அவல் வெந்ததும் condensed milk சேர்த்து கொதிக்க விட்டு தேங்காய்ப்பூ சேர்த்து இறக்க வேண்டும்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bena Bava
Jan-12-2018
Bena Bava   Jan-12-2018

Nice

Sakkarai Bava
Jan-12-2018
Sakkarai Bava   Jan-12-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்