பொட்டேடோ நக்கெட்ஸ் | Spicy cheesy potato nuggets in Tamil

எழுதியவர் neela karthik  |  12th Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Spicy cheesy potato nuggets by neela karthik at BetterButter
பொட்டேடோ நக்கெட்ஸ்neela karthik
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

3 votes
பொட்டேடோ நக்கெட்ஸ்

பொட்டேடோ நக்கெட்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy cheesy potato nuggets in Tamil )

 • வேக வைத்த உருளைகிழங்கு 3
 • சீஸ் 1/4 கப்
 • சில்லி பிளேக்ஸ் 1 ஸ்பூன்
 • ப்ரெட் க்ரம்ஸ் 1/4 + 1/4 கப்
 • உப்பு தேவைக்கேற்ப
 • எண்ணெய் பொரிக்க
 • சோள மாவு 1/4 + 2 டேபிள் ஸ்பூன்

பொட்டேடோ நக்கெட்ஸ் செய்வது எப்படி | How to make Spicy cheesy potato nuggets in Tamil

 1. வேக வைத்த உருளைகிழங்கை மசித்து கொள்ளவும்
 2. அதனுடன் சீஸ் ப்ரெட் க்ரம்ஸ் 1/4 கப் சோளமாவு சில்லி பிளேக்ஸ் உப்பு சேர்த்து பிசையவும்
 3. 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை கரைத்து வைக்கவும்
 4. கிழங்கை சிறு சிறு துண்டுகளாக பிடிக்கவும்
 5. அவற்றை சோள மாவில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்
 6. சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரிக்கவும்

எனது டிப்:

சீஸ் அதிகம் விரும்பினால் ஒரு சீஸ் துண்டை நடுவில் வைத்து மூடி பொரிக்கலாம்

Reviews for Spicy cheesy potato nuggets in tamil (0)