Photo of Sweet golap pitha by neela karthik at BetterButter
1324
6
0.0(1)
0

Sweet golap pitha

Jan-13-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 1 கப்
  2. பால் 1 கப்
  3. ஏலக்காய் 5
  4. சர்க்கரை 2 கப் + 3டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை கோதுமை மாவு நெய் சேர்த்து கிளறவும்
  2. கட்டி விழாமல் குறைந்த தணலில் கிளறவும்
  3. பிறகு ஆற வைத்து நன்கு மிருதுவாக பிசையவும்
  4. சப்பாத்தி போல் தேய்த்து சிறிய வட்ட வடிவில் கட் செய்யவும்
  5. மூன்று வட்ட வடிவை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கவும்
  6. மூன்று வெட்டு போட்டு நடுவில் அழுத்தவும்
  7. சிறிய அளவு மாவை நடுவில் வைத்து பூ போன்று மடிக்கவும்
  8. விருப்பமான வடிவில் செய்யலாம்
  9. பூ வடவம் நடுவில் நிறம் சேர்க்கலாம்
  10. சிறிது சிறிதாக மடித்து ஹார்ட் வடிவில் செய்யலாம்
  11. ஓரங்களில் நன்றாக தண்ணீர் வைத்து ஒட்டவும்
  12. வெட்டிய பகுதியை நன்றாக மடித்து ஒட்டவும்
  13. சர்க்கரையில் 1 கப் தண்ணீர் ஏலக்காய் சேர்த்து பாகு காய்ச்சி செய்து வைத்ததை பொன்னிறமாக பொரித்து பாகில் ஊற வைத்து எடுக்கவும்
  14. குறைவான தீயில் மெதுவாக பொரிக்கவும் இல்லையெனில் உள்ளே வேகாது
  15. சிறிது தடிமனாக தேய்த்து உடையாமல் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-13-2018
Pushpa Taroor   Jan-13-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்