வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் வெல்ல உருண்டை

Photo of Coconut Balls by Nagarathinam R at BetterButter
417
10
0.0(0)
0

தேங்காய் வெல்ல உருண்டை

Jan-13-2018
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் வெல்ல உருண்டை செய்முறை பற்றி

தேங்காய் பர்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 1கப்
  2. வெல்ல பாகு 1/2கப்
  3. ஏலக்காய் தூள் சிறிது
  4. தேங்காய் எண்ணெய் 5ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி தேங்காயை 5நிமிடம் நன்கு வறுக்கவும்
  2. பின் வெல்லப்பாகு சேர்க்கவும்
  3. ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  4. சட்டியில் இந்த கலவை ஒட்டாமல் வரும் வரை கிளறவும்
  5. ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  6. தேங்காய் பர்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்