Photo of Cauliflower 65/ Gobi 65 by Asiya Omar at BetterButter
972
6
0.0(1)
1

Cauliflower 65/ Gobi 65

Jan-13-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிப்ளவர் -1/2 கிலோ
  2. சிக்கன் 65 மசாலா -2 மேஜைக்கரண்டி
  3. (அல்லது சில்லி பவுடர்2 தேக்கரண்டி,சீரகம்,சோம்பு,மஞ்சள்,கரம் மசாலா -தலா 1/2 தேக்கரண்டி,மல்லித்தூள் -1 தேக்கரண்டி)
  4. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  5. உப்பு - தேவைக்கு
  6. தக்காளி சாஸ் -2 மேஜைக்கரண்டி
  7. மைதா மாவு,கார்ன் மாவு,அரிசி மாவு,கடலை மாவு
  8. தலா 2 மேஜைக்கரண்டி
  9. முட்டை விரும்பினால் -1( சாப்பிடாதவர்கள் சேர்க்க வேண்டாம்)
  10. எண்ணெய் - பொரிக்க

வழிமுறைகள்

  1. காலிப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்து உப்பு சேர்த்த கொதிக்கும் நீரில் போடவும்.வடிகட்டவும்.
  2. வடிகட்டிய பின்பு எண்ணெய் தவிர மேற்சொன்ன மசாலா சேர்க்கவும்.விரவி 15 நிமிடமாவது இருக்கட்டும்.
  3. எண்ணெய் சூடு செய்யவும்.மீடியம் நெருப்பில் பொன்னிறமாக பொரித்து எண்ணெய் வடிய விட்டு எடுக்கவும்.
  4. சுவையான காலிப்ளவர் 65 தயார்.ஸ்டார்டராகவோ சைட் டிஷ் ஆகவும் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-13-2018
Pushpa Taroor   Jan-13-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்