வீடு / சமையல் குறிப்பு / கஸ்டா குல்குல்

Photo of Khasta kulkul by neela karthik at BetterButter
555
4
0.0(0)
0

கஸ்டா குல்குல்

Jan-14-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கஸ்டா குல்குல் செய்முறை பற்றி

கஸ்டா ஸ்வீட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1.25 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. ரவை 1/2 கப்
  4. பேக்கிங் பவுடர் 1/4 ஸ்பூன்
  5. நெய் 2 ஸ்பூன்
  6. உப்பு பின்ச்
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்
  2. மைதாவுடன் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும் அதனுடன் ரவை உப்பு சர்க்கரை பேக்கிங் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும்
  3. இந்த மாவை சிறு உருண்டை எடுத்து ஒரு ஃபோர்க் பின் புறம் வைத்து அழுத்தவும்
  4. அதனை அப்படியே மெதுவவாக சுருட்டவும் இதனை தூய்மையான சீப்பில் செய்யலாம்
  5. இது போன்று தயார் செய்யவும் எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாக பொரிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்