வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு பாயசம்

Photo of Kadalai mavu payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
70
2
0.0(0)
0

கடலைமாவு பாயசம்

Jan-15-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு பாயசம் செய்முறை பற்றி

ஈசியான பாயாசம் இது அவசரத்திற்கு கைகொடுக்கும் பண்டிகை நாட்களில் சமையல் வேலை அதிகமாக இருக்கும் நேரத்தில் எளிதில் செய்யப்படும் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைமாவு - 1 / 8 கப்
  2. சீனி - 1 / 4 கப்
  3. பால் - 1 1 / 4 கப்
  4. நெய் - 2 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு - 10
  6. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலைமாவை ஒரு தேக்கரண்டி நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  2. ஆறவைத்து கால் கப் பாலில் கெட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்
  3. அதனுடன் மீதி பால் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்
  4. கெட்டியானதும் ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து சேர்த்தால் சுவையான கடலைமாவு பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்