BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Lemon rice

Photo of Lemon rice by Krishnasamy Vidya Valli at BetterButter
2
2
0(0)
0

Lemon rice

Jan-15-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சரிசி - 1 / 2 கப்
  2. எலுமிச்சைசாறு - 1 / 2 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. தாளிக்க
  5. பச்ச மிளகாய் - 1
  6. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  7. கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  9. கடலைப்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 2 சிட்டிகை
  11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. மஞ்சள் பொடி - 3 சிட்டிகை

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து குக்கரில் ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து உதிர்உதிராக வேக வைக்கவும் வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. உப்பு மற்றும் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்
  4. அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்