வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி பொங்கல்

Photo of KUDHIRAI VALAI PONGAL by Surya Suryanarayanan at BetterButter
487
6
0.0(0)
0

குதிரைவாலி பொங்கல்

Jan-16-2018
Surya Suryanarayanan
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி பொங்கல் செய்முறை பற்றி

பரம்பரிய குதிரை வாலி அரியை கொண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரைவாலி அரிசி -1கப்
  2. பாசி பருப்பு- 1/2 கப்
  3. வெல்லம் - 1-1/2 தேவையான அளவு
  4. பசு நெய் ...4-5 ஸ்பூன் (தேவையான அளவு)
  5. முந்திரி -10
  6. ஏலக்காய்-5
  7. காய்ந்ததிராட்சை-20

வழிமுறைகள்

  1. படத்தில் உள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்
  2. வெல்லத்தை தண்ணீரில் கரைக்கவும்
  3. தண்ணீரில் ஊறவைத்த குதிரைவாலி 1 கப் பாசிபருப்பு-1/2கப் கழுவி 3 கப் தண்ணீர் குக்கரில் ஊற்றி குழைய 5-6 விசில் விட்டு வேக வைக்கவும்
  4. பின் வெல்ல தண்ணீர் ஊற்றி அரிசிபருப்பு கலவையை கிளறவும்.
  5. ஒரு காடாயில் 4-5 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி ஏலக்காய் காய்ந்ததிராட்சை போட்டு பொன் நிறமாக வறுத்து அதில் போட்டு கிளரி அலங்கரித்தால் சத்தான குதிரைவாலி பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்