வீடு / சமையல் குறிப்பு / பிஞ்சு சோளம் வறுவல்

Photo of Baby corn fry by Nagarathinam R at BetterButter
543
5
0.0(0)
0

பிஞ்சு சோளம் வறுவல்

Jan-16-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிஞ்சு சோளம் வறுவல் செய்முறை பற்றி

பிஞ்சு சோளம் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிஞ்சு சோளம் 10
  2. உப்பு தே. அளவு
  3. கடலை மாவு 2ஸ்பூன்
  4. அரிசி மாவு 1ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  6. எண்ணெய் 100ml

வழிமுறைகள்

  1. சோளத்தை 10நிமிடம் கொதிக்கும் நீரில் இட்டு எடுக்கவும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, சோளம் இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்
  3. பின் சூடான எண்ணையில் இட்டு பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்