வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பொரி உருண்டை

Photo of Palm sugar puff rice ball by Nagarathinam R at BetterButter
525
5
0.0(0)
0

கருப்பட்டி பொரி உருண்டை

Jan-16-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி பொரி உருண்டை செய்முறை பற்றி

கருப்பட்டி பொரி உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரி 1கப்
  2. கருப்பட்டி பாகு 1கப்
  3. ஏலக்காய் 1
  4. நெய் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் பொரி ஐ இட்டு 3நிமிடம் வதக்கவும்
  2. பின் நசுக்கிய ஏலக்காய், கருப்பட்டி பாகு சேர்த்து 2 நிமிடம் வரை கிளறவும்
  3. நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  4. கருப்பட்டி பொரி உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்