வீடு / சமையல் குறிப்பு / நவரத்னா வடை

Photo of Navarathna vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
60
4
0.0(0)
0

நவரத்னா வடை

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நவரத்னா வடை செய்முறை பற்றி

ஒன்பது தானியங்கள் கொண்டு செய்யப்படும் வடை இது. ஒருவருக்கு இரண்டு வீதம் ஆறு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தானியங்கள் - தலா 1 மேஜைகரண்டி ( கொள்ளு மொச்சை பெரும் பயறு பச்ச பயறு வேர்கடலை கொண்ட கடலை பொரிகடலை உளுந்து துவரம்பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பு ஏதாவது ஒன்பது எடுத்துக் கொள்ளவும்)
  2. பச்ச மிளகாய் - 1
  3. மிளகாய் வத்தல் - 1 அல்லது 2
  4. இஞ்சி - 1 சிறிய துண்டு
  5. பெருங்காயம் - 2 சிட்டிகை
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  9. தேங்காய் - 1 மேஜைகரண்டி
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தானியங்களை அரைமணிநேரம் முதல் நாற்பது நிமிடங்கள் வரை தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்
  2. உப்பு பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் பெருங்காயம் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  3. அரைத்த மாவுடன் கருவேப்பிலை கொத்தமல்லி தேங்காய் துருவல் சேர்த்து பிசிரி வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறுசிறு வடைகளாக தட்டி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்