வீடு / சமையல் குறிப்பு / மிக்சர் மிட்டாய்

Photo of Sev Mittai by Nagarathinam R at BetterButter
651
5
0.0(0)
0

மிக்சர் மிட்டாய்

Jan-16-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்சர் மிட்டாய் செய்முறை பற்றி

மிக்சர் மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெல்லப்பாகு 1கப்
  2. மிக்சர் 1கப்
  3. ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. வாணலியில் வெல்ல பாகு ஊற்றி கொதித்தபின் ஏலக்காய் தூள், மிக்சர் சேர்த்து நன்கு கலக்கவும்
  2. இந்த கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்கு வதக்கவும்
  3. பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  4. மிக்சர் மிட்டாய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்