Photo of Plantain kola urundai by Mughal Kitchen at BetterButter
541
9
0.0(3)
0

Plantain kola urundai

Jan-16-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. வாழைக்காய் 3
  2. சிறிய தேங்காயில் பாதி
  3. பொரிகடலை 25 கிராம்
  4. சின்னவெங்காயம் 75கிராம்
  5. பச்சைமிளகாய் ஒன்று
  6. மல்லிசெடி சிறிது
  7. கடலைஎண்ணெய் 400 மில்லி
  8. சிரகம் ஒரு டீஸ்பூன்
  9. சோம்பு ஒருடீஸ்பூன்
  10. வெள்ளைபூண்டு பத்துபல்
  11. உப்பு தேவைக்கு
  12. மஞ்சள்த்தூள்.கரம்மசாலாத்தூள்.சிரகத்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. வாழைக்காயை பாதியாக நறுக்கி வேக வைக்கவும்
  2. வேக வைத்த பின் தோல் உறிக்கவும்
  3. தேங்காய் நறுக்கி வைக்கவும்
  4. மசாலக்களை எடுத்து வைக்கவும்
  5. வெங்காயத்தில்பாதி.மல்லிச்செடி தவிர்த்து மற்ற அணைத்தையும் சேர்த்து அரைக்கவும் .அரைத்தபின் வெந்த வாழைக்காய் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்
  6. பின் உப்பு மல்லிச்செடி வெங்காயம் மசாலாத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்
  7. சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும் .உருண்டை உருட்டும் போது கையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்
  8. வானாலியை அடுப்பில் வைத்து எண்ணெய் உற்றி மிதமான சுடு வந்தவுடன் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்
  9. தீ அதிமாகவோ மிக குறை வாகவோ இருந்தால் உண்டை உடையும்.மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  10. வாழைக்காய் கறி கோலா ரெடி

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
revathi karthikeyan
Mar-01-2018
revathi karthikeyan   Mar-01-2018

Nice explanation

Ahamed Fajeela
Jan-17-2018
Ahamed Fajeela   Jan-17-2018

Super..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்