Photo of Potato sukka by Rabia Hamnah at BetterButter
367
2
0.0(2)
0

Potato sukka

Jan-17-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளை கிழங்கு - 4 பெரியது (சிரியதாக நறுக்கியது)
  2. பல்லாரி - 1 நறுக்கியது
  3. ப.மிளகாய் - 1
  4. சீரகத்தூள் - 2 ஸ்பூன்
  5. வத்தல் தூள் - 2 ஸ்பூன்
  6. சோம்பு தூள் - 1 ஸ்பூன்
  7. மல்லிதூள் - 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
  10. உப்பு - தேவைக்க
  11. தாளிக்க‬
  12. சீரகம் - 1 ஸ்பூன்
  13. கடுகு - 1ஸ்பூன்
  14. இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன
  15. கறிவேப்பிலை இலை
  16. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  17. எலுமிச்சை சாறு -2 ஸ்பூன

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிழங்கை அரை வேக்காடாக வேகவிட்டு தண்ணீரை வடிய வைத்து கொள்ளவும்.
  2. பின் மற்றொரு பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து கடுகு சீரகம் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை இலை சேர்க்கவும்.
  3. பின் இஞ்சி பூண்டு சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் வெங்காயம் மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின்பு கிழங்கை சேர்த்து தூள் வகை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வேகவிடவும்.
  5. நன்றாக வறண்டு வந்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும். ரசம் சாதத்துடன் சாப்பிட ஜோராக இருக்கும் சுவை.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Krishna Raj
Jan-19-2018
Krishna Raj   Jan-19-2018

Excellent

Pushpa Taroor
Jan-17-2018
Pushpa Taroor   Jan-17-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்