வீடு / சமையல் குறிப்பு / பிரெஞ்ச் பிரை

Photo of Potato French Fry by Nagarathinam R at BetterButter
363
9
0.0(0)
0

பிரெஞ்ச் பிரை

Jan-17-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெஞ்ச் பிரை செய்முறை பற்றி

பிரெஞ்ச் பிரை

செய்முறை டாக்ஸ்

  • அமெரிக்கன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு 1
  2. தண்ணீர்
  3. எண்ணெய் 100 ml
  4. உப்பு

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை நீளவாக்கில் நறுக்கி 10 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும் .
  2. பின் கிழங்கை எடுத்து சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சூடான எண்ணையில் நன்கு பொரித்து எடுக்கவும்
  3. பிரெஞ்ச் பிரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்