Photo of Spicy Potato 65 by Nagarathinam R at BetterButter
44
9
0.0(0)
0

உருளை 65

Jan-17-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை 65 செய்முறை பற்றி

உருளை 65

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு 3
  2. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு 1ஸ்பூன்
  4. அரிசி மாவு 2ஸ்பூன்
  5. உப்பு சிறிது
  6. எண்ணெய் 500 ml
  7. மிளகாய் 2
  8. கருவேப்பிலை
  9. தண்ணீர்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு அரை வேக்காடு வந்ததும் எடுக்கவும்.
  2. பின் அந்த கிழங்குடன் அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு பிசையவும் .
  3. பின் சூடான எண்ணையில் இட்டு பொரித்து எடுக்கவும் .
  4. இறுதியில் பொரித்த மிளகாய் கறிவேப்பிலையுடன் பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்