வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு பணியாரம்

Photo of Potato paniyaram by Surya Rajan at BetterButter
408
6
0.0(0)
0

உருளை கிழங்கு பணியாரம்

Jan-17-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு பணியாரம் செய்முறை பற்றி

உருளை கிழங்கு பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளை கிழங்கு : 3
  2. முட்டை : 2
  3. சர்க்கரை : 5 - 8 மேஜை கரண்டி
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து அடித்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் வேக வைத்த உருளை கிழங்கு சேர்த்து பணியாரம் பதத்திற்கு வைக்கவும்
  3. பின் பணியார கடாயில் விட்டு சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்