Photo of Aloo pohaa by   at BetterButter
1060
6
0.0(0)
0

ஆலு போஹா

Jan-17-2018
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து 1கப்
  2. கெட்டி. அவல் 2 கப்
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாயை 3
  5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. கடுகு -உளுத்தம்பருப்பு -கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  8. வறுத்த வேர்க்கடலை கால் கப்
  9. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை. சிறிதளவு
  12. எலுமிச்சை பாதி அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் சூடாக்கி உருளைக்கிழங்கை வறுத்து தனியே வைக்கவும். அவலை 5 நிமிடம் ஊற வைத்திருக்கவும்.
  2. மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம் சேர்த்து பச்சை மிளகாயை ஊற வைத்து அவல் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இத்துடன் வறுத்த உருளைக்கிழங்கு, வேர்கடலை சேர்த்துக் கிளறவும்.
  4. மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்