Photo of Potato dry roast by Nur Aishah Vimala at BetterButter
1002
6
0.0(1)
0

Potato dry roast

Jan-18-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. பெரிய வெங்காயம் 1
  3. பூண்டு 3 பற்கள்
  4. கரிவேப்பிலை 1 கொத்து
  5. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  6. கடுகு 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  8. வெறும் மிளகாய் தூள் 1 மேஜை கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் உரித்து ப்ரென்ச் பிரைய்ஸ் சைஸில் நறுக்கிக்கொள்ளவும்.
  2. பூண்டு, பெரிய வெங்காயம் இரண்டையும் இடி கல்லில் / அம்மியில் இடித்துக்கொள்ளுங்கள்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் இடித்து வைத்த வெங்காயம் பூண்டு கலவையை போட்டு பச்சை வாடை போகும் வரை தாளிக்கவும்.
  4. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு கிளறி உருளைக்கிழங்கை போடவும்
  5. சிறிதும் தண்ணீர் விடாமல் எண்ணெயிலேயே வேகும் வரை வறுத்து எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Jan-18-2018
Mohammed Abduallah   Jan-18-2018

5 star

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்