வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ மசால்

Photo of Potato masal by neela karthik at BetterButter
260
4
0.0(0)
0

பொட்டேட்டோ மசால்

Jan-18-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ மசால் செய்முறை பற்றி

பூரிக்கு ஏற்ற உருளைகிழங்கு மசால் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைகிழங்கு 3
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. எண்ணெய் தாளிக்க
  5. பட்டாணி 1/3 கப்
  6. கேரட் 1/4 கப்
  7. இஞ்சி 1 சிறிய துண்டு
  8. பச்சை மிளகாய் 4
  9. கடுகு தாளிக்க
  10. சோம்பு 1/4 ஸ்பூன்
  11. வெங்காயம் பொடியாக அரிந்தது

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து சிற சிறு துண்டாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு சேர்த்து தாளிக்கவும்
  3. பிறகு மிளகாய் நறுக்கிய இஞ்சி சேர்க்கவும்
  4. வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கேரட் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தணலில் வைக்கவும்
  6. தண்ணீர் வற்றியதும் நறுக்கிய உருளைகிழங்கு சேர்த்து கிளறி விடவும்
  7. தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி 1/4 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைக்கவும்
  8. தண்ணீர் ஓரளவு வற்றியதும் இறக்கி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்