Photo of Potato puri by neela karthik at BetterButter
650
4
0.0(1)
0

Potato puri

Jan-18-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைகிழங்கு 2
  2. கோதுமை மாவு 150 கிராம்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. எண்ணெய் பொரிக்க
  5. மஞ்சள் தூள் பின்ச்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  8. கொத்தமல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு பொடியாக நறுக்கிய மல்லி இலை ரவை மிளகாய் தூள் மஞ்சள் கரம் மசால் தூள் சேர்த்து கலக்கவும்
  2. பின் அதனுடன் வேக வைத்த உருளைகிழங்கை மசித்து சேர்க்கவும்
  3. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு பிசையவும்
  4. சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவாக பிசையவும்
  5. 5 முதல் 10 நிமிடம் ஊற வேண்டும்
  6. பிறகு சிறு உருண்டை எடுத்து சிறிது தடிமனாக தேய்த்து நன்றாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  7. மிளகாய் தூள் சேர்ப்பதால் அதிகம் சிவந்து வரும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Parames
Jan-18-2018
Parames   Jan-18-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்