Photo of Potato Sambar by Mughal Kitchen at BetterButter
805
3
0.0(1)
0

Potato Sambar

Jan-18-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 125 கிராம்
  2. உருளைகிழங்கு 250 கிராம்
  3. மாங்காய் 50 கிராம்
  4. தக்காளி இரண்டு
  5. பச்சைமிளகாய் இரண்டு
  6. கருவேப்பில்லை.மல்லிசெடி சிறிது
  7. சாம்பாா்பொடி ஒருமேஜைகரண்டி
  8. மிளகாய்த்தூள் தேவைக்கு
  9. மல்லிபொடி ஒருடீஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் சிறிது
  11. மஞ்சள்த்தூள் சிறிது
  12. எண்ணெய் 50 கிராம்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.உருளை வெங்காயம் நறு்க்கி வைக்கவும்
  2. குக்கரில் பருப்புடன் இரண்டுபல் வெள்ளைபூண்டு.வெங்காயம் இரண்டு.வெந்தயம் சிறிது.ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூன்று விசில் வீட்டு அடுப்பை அணைக்கவும்
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் பெருங்காயம் தக்காளி.உருளை சேர்க்கவும்
  4. பின் பச்சைமிளகாய்.சாம்பார் பொடி.மஞ்சள்தூள்.மிளகாய்தூள்.உப்பு சேர்க்கவும்
  5. பின் மாங்காய் சேர்த்து தண்ணீர் வீட்டு உருளைகிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்த பின் பருப்பு சேர்க்கவும்.
  6. பின் மல்லிதழை சேரத்து அடுப்பை அணைக்கவும்.உருளைகிழங்கு சாம்பார் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Desimabhanu Ayub
Jan-18-2018
Desimabhanu Ayub   Jan-18-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்