Photo of POTATO PAYASAM by Munsila Fathima at BetterButter
653
8
0.0(1)
0

POTATO PAYASAM

Jan-18-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு - 2
  2. பால் 1/4 லிட்டர்
  3. தண்ணீர் 1/4 டம்ளர்
  4. கன்டென்ஸ்ட் மில்க் 1/4 கப்
  5. ( தேவைக்கு கூட்டி குறைத்து கொள்ளுங்கள் )
  6. ஏலக்காய் தூள் கொஞ்சம்
  7. தாளிக்க :
  8. நெய்
  9. முந்திரி

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை முக்கால் வேக்காடு வெந்து தோல் உரித்து துருவி கொள்ளுங்கள்.
  2. வாணலியில் பால் தண்ணீர் ஏலக்காய் தூள் சேர்த்து குறைந்த நெருப்பில் கொதிக்க விடுங்கள்.
  3. பாலின் அளவு பாதி ஆனதும் துருவிய உருளை கிழங்கை சேர்த்து கிளருங்கள்.
  4. அதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கொள்ளுங்கள்.
  5. இறுதியில் நெருப்பை அனைத்து சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  6. மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து சூடேறியதும் முந்திரி சேர்த்து சிவர வறுத்து அதனுடன் சேருங்கள்.
  7. சுவையான பாயாசம் ரெடி !

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-18-2018
Pushpa Taroor   Jan-18-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்