Photo of Potato orange peel nuggets by Yasmin Shabira at BetterButter
625
12
0.0(1)
0

Potato orange peel nuggets

Jan-18-2018
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு : 2
  2. ஒரு ஆரஞ்சு தோல்
  3. சோள மாவு அல்லது அரிசி மாவு : 2 தேக்கரண்டி
  4. மைதா மாவு: 2 மேசை கரண்டி
  5. மிளகு தூள் : 1 தேக்கரண்டி
  6. உப்பு : ருசிக்கேற்ப
  7. முட்டை : 1
  8. ப்ரெட் க்ரம்ப்ஸ் : 1/4 கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. ஆரஞ்சு தோலை நன்றாக அலசி வேக வைத்து தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் கெட்டியான பேஸ்டாக அரைத்து கொள்ளவும்...
  3. மசித்த உருளைக்கிழங்கில் ஆரஞ்சு பேஸ்ட் சோள மாவு மைதா மாவு மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்..
  4. அதை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்...
  5. ஒரு பௌளில் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும்...
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் உருண்டைகளை முட்டையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..
  7. சுவையான சத்தான நக்கெட்ஸ் தயார்...
  8. இதில் ஆரஞ்சு தோலுக்கு பதிலாக பீர்க்கங்காய் தோல் அல்லது கேரட் பீட்ரூட் துறுவல் என உங்கள் விருப்பம் போல எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்...
  9. உருளைக்கிழங்கின் சுவை இருப்பதால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Jan-18-2018
Adaikkammai Annamalai   Jan-18-2018

Wow... Easy onee... different too...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்