Photo of Potato cutlet by Nazeema Banu at BetterButter
932
8
0.0(2)
0

Potato cutlet

Jan-18-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உ.கிழங்கு அரை கிலோ
  2. பெ.வெங்காயம் 2
  3. ப.மிளகாய் 2
  4. மி.தூள் ஒரு தே.கரண்டி
  5. மல்லித்தழை சிறிது
  6. பொரிக்க தேவையான எண்ணெய்
  7. ப்ரட் (அ)ரஸ்க் தூள்
  8. மைதா(அ) சோள மாவு 4ஸ்பூன்
  9. உப்பு தே.அளவு

வழிமுறைகள்

  1. 1.உருளைக்கிழங்கின் தோல் சீவி வெட்டி வேக வைக்கவும்.
  2. 2.வேக வைத்த கிழங்கில் நீரை வடித்து மசித்துக்கொள்ளவும்
  3. 3.வெங்காயம். ப.மிளகாய்.மல்லி இலையை பொடியாக வெட்டி மசித்த கிழங்குடன் சேர்க்கவும்
  4. 4.மி.தூள்.. உப்பு சேர்த்து பிசைந்து தேவையான வடிவத்தில் அடுக்கவும்
  5. 5.மைதாவுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்க்க கரைத்து கட்லெட்டுகளை அதில் தோய்த்து பிரட் தூளில் புரட்டி எண்ணெய்யில் ஷாலோ ப்ரை பண்ணவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nafeesa Buhary
Feb-05-2018
Nafeesa Buhary   Feb-05-2018

We used to make cutlets same as your recipe..we don't add onion instead we add mutton or beef

Adaikkammai Annamalai
Jan-18-2018
Adaikkammai Annamalai   Jan-18-2018

Super sis.. kalakuriruga.. yummy nuggets:blush::blush:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்