Photo of Bengali Aloo Posto by Ayesha Ziana at BetterButter
754
6
0.0(1)
0

Bengali Aloo Posto

Jan-18-2018
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மேற்கு வங்காளம்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபி உருளை 6 அல்லது உருளைக்கிழங்கு 3
  2. கசகசா 1/8 கப்
  3. முந்திரி 5
  4. பச்சை மிளகாய் குறைந்தது 2 பெரிய சைஸ்
  5. மல்லித்தழை 1/2 கையளவு
  6. பால் 1/4 கப்
  7. சீரகத்தூள் 1/4 ஸ்பூன் தூவ
  8. கடுகுத்தூள் 1/4 ஸ்பூன் தூவ
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. தண்ணீர் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் 10 விசில் வேக வைத்து தோல் உரிக்கவும். அதை பேபி உருளைக்கிழங்கு மாதிரி வெட்டி வைக்கவும்.(பேபி உருளை கிழங்கு கிடைத்தால் அதற்கே முன்னுரிமை கொடுக்கவும். கிடைக்காதவர்கள் மட்டும் சாதா உருளை பயன்படுத்தவும்).
  2. கொதிக்கும் நீரில் கசகசா, முந்திரி போட்டு 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. மிக்ஸியில் ஊற வைத்த கசகசா முந்திரி, பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து மை போல அரைக்கவும்.
  4. வாணலியில் உருளைக்கிழங்கு, உப்பு, அரைத்த விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  5. பின்னர் பால் சேர்த்து கிளறி, செமி கிரேவி பதம் வந்ததும், பௌலில் ஊற்றி, மேலே சீரகத்தூள், கடுகுத்தூள் தூவி பரிமாறவும்.
  6. சுவையான பெங்காலி ஆலூ போஸ்டோ தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-19-2018
Pushpa Taroor   Jan-19-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்