Photo of Potato pudding by Yasmin Shabira at BetterButter
458
9
0.0(1)
0

Potato pudding

Jan-18-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய சைஸ் உருளைக்கிழங்கு : 4
  2. தேங்காய் : 1
  3. முட்டை : 5
  4. வெல்லம் : 200 கிராம்
  5. நெய் : 2 மேசைக்கரண்டி
  6. பாதாம் : 1/4 கப்
  7. உப்பு : 1/4 தேக்கரண்டி
  8. முந்திரி திராட்சை : சிறிது
  9. ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.
  2. தேங்காய் துருவி அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கெட்டியாக 3 பால் எடுத்து கொள்ளவும்.
  3. வெல்லத்தை நன்றாக காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
  4. பெரிய மிக்ஸி ஜாரில் முட்டைகளை உடைத்து ஊற்றி தேங்காய் பால், காய்ச்சிய வெல்லம் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
  5. பிறகு பாதாம் சேர்த்து மேலும் 2 நிமிடம் நன்றாக அரைக்கவும்
  6. மிக்ஸியில் நன்றாக அடித்த பின் அதை புட்டிங் வேக வைக்க போகும் பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.
  7. பின் நெய் ஊற்றி முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்
  8. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்டாண்ட் போட்டு அதில் புட்டிங் பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் வேக விடவும்...
  9. .
  10. 20 நிமிடத்தில் நன்றாக வெந்து இருக்கும்..
  11. வெந்தது போதவில்லை எனில் மேலும் 5-6 நிமிடம் வேக விட்டு இறக்கவும்...
  12. சுவையான உருளைக்கிழங்கு புட்டிங் தயார்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Jan-19-2018
Adaikkammai Annamalai   Jan-19-2018

Very innovative

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்