சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள் | Chocolate Cornflakes Clusters in Tamil

எழுதியவர் Kartikeya Mishra  |  12th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chocolate Cornflakes Clusters by Kartikeya Mishra at BetterButter
சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள்Kartikeya Mishra
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    2

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

1429

0

சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள் recipe

சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chocolate Cornflakes Clusters in Tamil )

  • 1 முழு கப் வழக்கமான கார்ன்பிளேக்ஸ்
  • 100 கிராம் வெள்ளை சாக்லேட்
  • 150 கிராம் அடர் சாக்லேட்
  • 250 கிராம் பால் சாக்லேட்

சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள் செய்வது எப்படி | How to make Chocolate Cornflakes Clusters in Tamil

  1. சிறிய அலுமினியத் தாளால் மூடி ஒரு டிரேயைத் தயார் செய்யவும்.
  2. கைகளால் கார்ன்பிளேக்சுகளை சிறியதாக நசுக்கிக்கொள்க, பொடியாக்கவோ சன்னமாகவோ செய்துகொள்ளவேண்டாம்.
  3. பால், அடர் மற்றும் வெள்ளை சாக்லேட்டுகளை வெட்டிக்கொள்க. பாலையும் அடர் சாக்லேட்டையும் மைக்ரோ ஓவனில் உருக்கிக் கலந்துகொள்க. அவற்றோடு கார்ன்பிளேக்சுகளைச் சேர்ந்து மெல்ல மடிக்கவும். அனைத்துப் பிளேக்சுகளையும் சாக்லேட்டால் நன்றாகப் பூசிக்கொள்க.
  4. ஒரு ஸ்கூப்பரையோ அல்லது ஒர கரண்டியையோப் பயன்படுத்தி இவற்றில் ஒரு சிறிய பகுதியை டிரேயில் எடுத்துக்கொள்க. இவற்றை ப்ரீசரில் 10 நிமிடத்திற்கு குளிர்வித்து கடினமாக்கவும்.
  5. வெள்ளை சாகலேட்டை உருக்கி சில வடிவங்களை அவற்றின் மேல் பகுதியில் செய்துகொள்ளவும். உங்களுடைய எளிய சாக்லேட் கொத்துக்கள் தயார்!

எனது டிப்:

பால் மற்றும் அடர் காம்பவுண்ட் எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்

Reviews for Chocolate Cornflakes Clusters in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.