வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள்

Photo of Chocolate Cornflakes Clusters by Kartikeya Mishra at BetterButter
2637
262
4.8(0)
0

சாக்லேட் கார்ன்பிளேக்ஸ் கொத்துக்கள்

Feb-12-2016
Kartikeya Mishra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • முட்டை இல்லா
  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தினமும்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கிறிஸ்துமஸ்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 250 கிராம் பால் சாக்லேட்
  2. 150 கிராம் அடர் சாக்லேட்
  3. 100 கிராம் வெள்ளை சாக்லேட்
  4. 1 முழு கப் வழக்கமான கார்ன்பிளேக்ஸ்

வழிமுறைகள்

  1. சிறிய அலுமினியத் தாளால் மூடி ஒரு டிரேயைத் தயார் செய்யவும்.
  2. கைகளால் கார்ன்பிளேக்சுகளை சிறியதாக நசுக்கிக்கொள்க, பொடியாக்கவோ சன்னமாகவோ செய்துகொள்ளவேண்டாம்.
  3. பால், அடர் மற்றும் வெள்ளை சாக்லேட்டுகளை வெட்டிக்கொள்க. பாலையும் அடர் சாக்லேட்டையும் மைக்ரோ ஓவனில் உருக்கிக் கலந்துகொள்க. அவற்றோடு கார்ன்பிளேக்சுகளைச் சேர்ந்து மெல்ல மடிக்கவும். அனைத்துப் பிளேக்சுகளையும் சாக்லேட்டால் நன்றாகப் பூசிக்கொள்க.
  4. ஒரு ஸ்கூப்பரையோ அல்லது ஒர கரண்டியையோப் பயன்படுத்தி இவற்றில் ஒரு சிறிய பகுதியை டிரேயில் எடுத்துக்கொள்க. இவற்றை ப்ரீசரில் 10 நிமிடத்திற்கு குளிர்வித்து கடினமாக்கவும்.
  5. வெள்ளை சாகலேட்டை உருக்கி சில வடிவங்களை அவற்றின் மேல் பகுதியில் செய்துகொள்ளவும். உங்களுடைய எளிய சாக்லேட் கொத்துக்கள் தயார்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்