Photo of Kerala baby aloo mushkin by Adaikkammai Annamalai at BetterButter
367
13
0.0(4)
0

Kerala baby aloo mushkin

Jan-19-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேபி உருளை - 6
  2. 4 வரமிளகாய் 1/2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸ்யில் அரைத்து சில்லி பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து கொள்ளவும் - 3 ஸ்பூன்
  3. பொடிதாக நறுக்கிய இஞ்சி - அரை கை அளவு
  4. நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
  5. உப்பு - தேவையான அளவு
  6. தேங்காய் எண்ணெய் -3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பேபி உருளையை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும்
  2. அதில் அரைத்த எடுத்த 3ஸ்பூன் சில்லி பேஸ்ட்டை அதோடு சேர்த்து சிறிது சால்ட் உப்பு போடவும்
  3. அதை நன்றாக கிளறி 10 நிமி்டம் வைக்கவும்
  4. இஞ்சி பொடிதாகவும், வெங்காயம் நீளமாகவும் நறுக்கி எடுத்து கொள்ளவும்
  5. 10 நிமிடம் ஆன பின் இருப்பு சட்டியை காய வைத்து தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் சேர்த்து நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  6. சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. பொன்நிறமாக வதக்க வேண்டும்
  8. வதங்கிய பின் மசாலா தடவி வைத்த உருளையை சேர்த்து நன்றாக கிளறவும்
  9. அடுப்பை புள்ளில் வைத்து நடராக திருப்பி போட்டு கிளற வேண்டும்
  10. கொஞ்சம் கொஞ்சமாக கலர் மாறி வரும்பொழுது பிரட்டி அல்லவேண்டும்
  11. சுவையானா சுலபமான கேரளா பேபி ஆளு முஷ்கின் தயார்

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalyani
Jan-19-2018
Kalyani   Jan-19-2018

Delicious

Annamalai Rm
Jan-19-2018
Annamalai Rm   Jan-19-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்