வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ப்ரை

Photo of Pototo fry by selvi sakthivel at BetterButter
58
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு ப்ரை

Jan-19-2018
selvi sakthivel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. கொத்தமல்லி பொடி 2 டீ ஸ்பூன்
  3. மிளகாய் பொடி 1டீ ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சமையல் எண்ணெய் சிறிதளவு
  6. பெருங்காயத்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக நறுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கொத்தமல்லி பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வணக்கவும்
  3. அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  4. அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கிளறவும்
  5. நீர் சுண்டி கிழங்கு ப்ரை ஆகும் வரை வறுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்