வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ கேண்டி

Photo of Potato candy by neela karthik at BetterButter
130
5
0.0(0)
0

பொட்டேட்டோ கேண்டி

Jan-19-2018
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ கேண்டி செய்முறை பற்றி

உருளைகிழங்கு சர்க்கரை இனிப்பு ரோல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆஸ்திரேலியன்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. உருளைகிழங்கு 2
  2. சர்க்கரை 300 முதல் 400 கிராம்
  3. பீனட் பட்டர் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சர்க்கரையை பொடி செய்யவும் உருளைகிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. மசித்த உருளைகிழங்குடன் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கவும்
  3. சப்பாத்தி மாவு போன்று பிசையும் வரை சர்க்கரை சேர்க்கவும் ஈரப்பதம் இருக்க கூடாது
  4. அதனை பிளாஸ்டிக் பேப்பரில் பரப்பி மேலே பீனட் பட்டர் வைக்கவும்
  5. அதனை மெதுவாக ரோல் செய்து பீரிசரில் 30 முதல் 45 நிமிடம் வைக்கவும்
  6. நடுவில் ஜாம் வைக்கலாம் அல்லது சிறு உருண்டையாக பிடித்து மேலே சாக்லேட் சிரப் ஊற்றலாம் கோகோ பவுடரை பிரட்டி எடுக்கலாம்
  7. பீரிசரில் இருந்து எடுத்து சிறிய வடிவில் வெட்டி பரிமாறலாம்
  8. அதிக இனிப்பு விரும்பாதவர் தேங்காய் துருவல் சேர்க்கலாம் ரோல் செய்யாமல் சிறிய உருண்டை போல் பிடித்து சிரப் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்