வீடு / சமையல் குறிப்பு / உருளைக் கிழங்கு சீஸ் பால்

Photo of Potato cheese ball by Rabia Hamnah at BetterButter
381
5
0.0(0)
0

உருளைக் கிழங்கு சீஸ் பால்

Jan-19-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக் கிழங்கு சீஸ் பால் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உருளைக் கிழங்கு பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக் கிழங்கு வேக வைத்து மசித்தது-4
  2. நறுக்கிய வெங்காயம் -1
  3. நறுக்கிய பச்சை மிளகாய் -1
  4. நறுக்கிய மல்லி இலை, கறிவேப்பிலை- 1 கைப்பிடி
  5. துருவிய சீஸ்-1 கப்
  6. உப்பு- தேவைக்கு
  7. முட்டை-1
  8. பிரட் க்ரம்ஸ்- பிரட்டி வைக்க தேவையான அளவு
  9. எண்ணெய் - பொறிக்க

வழிமுறைகள்

  1. சீஸ், முட்டை, எண்ணெய், பிரட் க்ரம்ஸ் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. முட்டையை அடித்து வைக்கவும்.
  3. பிரட் க்ரம்ஸை தட்டில் பரத்தி வைக்கவும்.
  4. பிசைத்து வைத்த கலவையை ஒவ்வொன்றாக உருன்டை பிடிக்கவும்.
  5. பின்பு கொஞ்சம் நடுவில் சீஸ் கொஞ்சம் வைத்து உருண்டை பிடிக்கவும்.
  6. பின்பு முட்டையில் முக்கி பிரட் க்ரம்ஸில் பிட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  7. சாஸுடன் பரிமாறவும். குழந்தைகள் விரும்பி உண்ணும் பொட்டட்டோ சீஸ் பால் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்