வீடு / சமையல் குறிப்பு / ஸ்மைலி பொட்டேடோ

Photo of Smiley potato by Devi Perumal at BetterButter
422
5
0.0(0)
0

ஸ்மைலி பொட்டேடோ

Jan-19-2018
Devi Perumal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்மைலி பொட்டேடோ செய்முறை பற்றி

உருளைக்கிழங்கில் செய்த ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. சோளமாவு 2 ஸ்பூன்
  3. பிரட்தூள் 1/2கப்
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2ஸபூன்
  6. மிளகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து கொள்ளவும .
  2. அதில் சோளமாவு பிரட் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் மஞ்சள் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  3. மாவை உருட்டி கையில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் கவரில் கையால் தட்டவும்.
  4. ரவுண்டு மூடியால் கட் செய்து ஸ்ட்ர வினால் இரண்டு கண்கள் ஓட்டை போடவும் ஸ்பூனால் வாய் கட்செய்வும்.
  5. வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் கட் செய்ததை பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான ஸ்மைலி பொட்டேடோ ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்