வீடு / சமையல் குறிப்பு / பொடேடோ சீஸ் பால்ஸ்

Photo of Potato Cheese Balls by Nazeema Banu at BetterButter
497
6
0.0(0)
0

பொடேடோ சீஸ் பால்ஸ்

Jan-19-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொடேடோ சீஸ் பால்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. சீஸ் க்யூப் துண்டுகள் 15
  3. மிளகாய் தூள் சிறிது
  4. உப்பு தேவையான அளவு
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. ஆனியன் பவுடர் 2ஸ்பூன்
  7. ஓட்ஸ் ஒரு கப்
  8. மைதா(அ)சோள மாவு 4ஸ்பூன்
  9. ரீபைண்ட் எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  2. மசித்த கிழங்குடன் மிளகாய் தூள்.ஆனியன் பவுடர்.இஞ்சி பூண்டு விழுது.உப்பு சேர்த்து பிசையவும்
  3. பிசைந்த கிழங்கு கலவை உருண்டைக்குள் ஒரு க்யூப் சீஸ் வைத்து மீண்டும் உருட்டவும்
  4. மைதாவில் உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும்
  5. உருண்டைகளை மைதா கலவையில் நனைத்து ஓட்ஸில் புரட்டி எடுக்கவும்
  6. அனைத்து உருண்டைகளையும் மிதமான தீயில் எண்ணெய்யை காய வைத்து பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்