வீடு / சமையல் குறிப்பு / ஆலூ க்னோச்சி

Photo of Aloo gnocchi by Yasmin Shabira at BetterButter
270
8
0.0(0)
0

ஆலூ க்னோச்சி

Jan-19-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆலூ க்னோச்சி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு : 3
  2. மைதா மாவு : 4 மேசை கரண்டி
  3. மிளகு தூள் : 2 தேக்கரண்டி
  4. முட்டை : 2
  5. பட்டர் : 2 மேசைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. மசித்த உருளைக்கிழங்கில் மைதா மாவு, உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகு தூள், முட்டை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை நான்கு பாகங்களாக பிரித்து கொள்ளவும்
  4. ஒவ்வொரு பாகத்தையும் நிளமாக உருட்டி கொள்ளவும்
  5. அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  6. அவற்றை கொதிக்கின்ற நீரில் போட்டு மேலே எழுந்து வந்து மிதக்கும் வரை நன்றாக வேக விட்டு எடுக்கவும்
  7. கடாயில் வெண்ணெய் சேர்த்து நன்கு உருகியபின் க்னோச்சிகளை சேர்த்து 4-5 நிமிடம் பொறிய விடவும்
  8. பின்னர் அதில் 1 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும்...
  9. சுவையான ஆலூ க்னோச்சி தயார்...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்