வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பூரி

Photo of Potato Puri by Devi Perumal at BetterButter
688
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு பூரி

Jan-20-2018
Devi Perumal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பூரி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு செய்த பூரி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. கோதுமை மாவு 2கப்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது சிறிது
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கோதுமை மாவு கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து பூரிக்கு பிசைந்து கொள்ளவும்.
  2. உருட்டிய மாவை பூரிக்கு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  3. உருட்டிய மாவை ஓவ்வொன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  4. பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு பூரி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்