வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (மலேசிய ரெசிபி)

Photo of Crispy Potato Fritters by Nur Aishah Vimala at BetterButter
223
7
0.0(0)
0

மொறு மொறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (மலேசிய ரெசிபி)

Jan-20-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (மலேசிய ரெசிபி) செய்முறை பற்றி

டீ டைம் க்கு மிக பொறுத்தமான தின்பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 3
  2. சோளமாவு 4 மேஜைக்கரண்டி
  3. மைதா 3 மேஜைக்கரண்டி
  4. முட்டை 1
  5. வெங்காயத்தாள் 2 கொத்து
  6. உப்பு தேவைக்கு
  7. சக்கரை தேவைக்கு
  8. வெள்ளை மிளகுத்தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கிழங்கை தோல் நீக்கி மெல்லியதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்
  2. அதில் முட்டை, சோளமாவு, மைதா, வெங்காயத்தாள், உப்பு, மிளகுத்தூள், சக்கரை அனைத்தும் போட்டு நீர் விடாமல் பிசையவும்.
  3. நல்ல சூடான எண்ணெயில் கரண்டியால் தட்டையாக போட்டு பொண்ணிறமாக பொறிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்