வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா

Photo of Potato Bonda by Devi Perumal at BetterButter
66
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு போண்டா

Jan-20-2018
Devi Perumal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு செய்த ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 கப்
  3. பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  4. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. கறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  8. தேவையான அளவு உப்பு
  9. மேல் மாவுக்கு .:
  10. கடலை மாவு 1 கப்
  11. அரிசி மாவு 2ஸபூன்
  12. மிளகாய் தூள்1ஸ்பூன மஞ்சள் தூள்1/2ஸபூன்
  13. பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும் .அதில் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் வெங்காயம் சீரகம் கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. உருளைகிழங்கு கலவையை சிறய உருண்டைகளாக உருட்டவும்.
  3. வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போண்டாக்கு ரெடி செய்த மாவில் கலந்து எண்ணெய்யில் போடவும்.
  4. ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்
  5. பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்