வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு கட்லட்

Photo of Potato cutlet by Devi Perumal at BetterButter
183
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு கட்லட்

Jan-20-2018
Devi Perumal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு கட்லட் செய்முறை பற்றி

Cutlet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. வெங்காயம் 2 கரம்மாசாலததூள் 1 ஸ்பூன்
  3. மளிகாய் தூள் 1ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  5. பிரட் தூள் 1/2கப்
  6. சோளமாவு
  7. உப்பு தேவையான அளவு
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கிளறவும் அடுப்பில் இருந்து இறக்கி பிரட் தூள் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும் .
  3. உருட்டிய உருண்டைகளை கரைத்த சோளமாவில் போட்டு பின்னர் பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும் .
  5. ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தால் சுட சுட கட்லட் தயார் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்