Photo of Spicy potato 65 by Rabia Hamnah at BetterButter
680
6
0.0(1)
0

Spicy potato 65

Jan-20-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக் கிழங்கு - 4
  2. மிளகாய் தூள் -2 ஸ்பூன்
  3. கரம் மசாலா -1/2 ஸ்பூன்
  4. கான் ப்ளார்- 2 டேபிள் ஸ்பூன்
  5. மைதா- 2 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது-1/2 தேக்கரண்டி
  7. தயிர்- 3ஸ்பூன்
  8. உப்பு - தேவைக்கு
  9. எலுமிச்சைசாறு-1 ஸ்பூன்
  10. எண்ணெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை தோலை சீவி அரை வேக்காடாக தண்ணீரில் வேக விடவும்.
  2. வெந்ததும் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  3. எண்ணெய் தவிர மற்ற அனைத்தயும் போட்டு நன்கு விரவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு உருளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. சூடாக பரிமாறவும். சுவையான உருளை 65 ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-21-2018
Pushpa Taroor   Jan-21-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்