வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு குருமா

Photo of Potato side dish for poori by Rajee Swaminathan at BetterButter
708
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு குருமா

Jan-21-2018
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு குருமா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு போட்டிக்கான ரெசிப்பி 1

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு பெரியது 1
  2. பெரிய வெங்காயம் 2
  3. மிளகாய் 2
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. கடலைமாவு 2 டீஸ்பூன்
  6. பால்காயம் தேவைக்கு
  7. உப்பு தேவைக்கு
  8. மஞ்சள் பொடி சிறிதளவு
  9. தாளிக்க:
  10. கடுகு + உளுந்தம்பருப்பு 1டீஸ்பூன்
  11. கருவேப்பிலை 2 ஈர்க்கு
  12. தேங்காய் எண்ணெய் 5 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய் இவற்றை நறுக்கவும்.
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் நறுக்கிய சீவிய இஞ்சி வெங்காயம் , மிளகாயை போட்டு வதக்கவும்.
  4. பின் மசித்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
  5. கடலைமாவை கலக்கி ஊற்றி மஞ்சள், உப்பு, காயம் போட்டு வதக்கவும்.
  6. பின் கருவேப்பிலை போட்டு இறக்கவும்.
  7. பின் சூடான பூரியுடன் பரிமாறவும்.
  8. சுவையான காலை உணவு ரெடி.
  9. குழந்தைகளுக்கு விருப்பமான உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்