வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ டிக்கி நாண்

Photo of Chatpata aloo tikki  naan by neela karthik at BetterButter
604
4
0.0(0)
0

பொட்டேட்டோ டிக்கி நாண்

Jan-21-2018
neela karthik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ டிக்கி நாண் செய்முறை பற்றி

உருளைகிழங்கு டிக்கி ஸ்டஃப் செய்த நாண் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • கிரில்லிங்
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆலு டிக்கி செய்ய
  2. வேக வைத்த உருளைகிழங்கு 2
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  5. சோள மாவு 2 டேபிள் ஸ்பூன்
  6. மைதா 1 ஸ்பூன்
  7. ப்ரெட் க்ரம்ஸ் 1/4 கப்
  8. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிக்க
  10. மையோனைஸ் ரசம் செய்ய
  11. மையோனைஸ் 4 ஸ்பூன்
  12. தக்காளி ப்யூரி 2 ஸ்பூன்
  13. சர்க்கரை 1 ஸ்பூன்
  14. வர மிளகாய் 10
  15. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  16. சீரகம் 1 ஸ்பூன்
  17. மிளகு 2 ஸ்பூன்
  18. சோம்பு 1/4 ஸ்பூன்
  19. பெருங்காயதூள் பின்ச்
  20. மஞ்சள் 1 ஸ்பூன்
  21. நாண் செய்ய
  22. மைதா 1 கப்
  23. சர்க்கரை 1 ஸ்பூன்
  24. உப்பு தேவைக்கேற்ப
  25. நெய் 2 ஸ்பூன்
  26. எள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சீரகம் சோம்பு கொத்தமல்லி மிளகாய் மிளகு பெருங்காயதூள் மஞ்சள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்யவ்ம்
  2. கடாயில் தக்காளி ப்யூரி அரைத்த பொடி 2 ஸ்பூன்,உப்பு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
  3. அவை கெட்டியானதும் மையோனைஸ் கலக்கவும் பின் வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி அதனுடன் மையோனைஸ் கலவை சேர்த்து நிறம் மாறும் வரை கிளறி இறக்கவும்
  4. உருளைகிழங்கை மசித்து தேவையான பொருளை சேர்த்து பிசையவும்
  5. சோளமாவு மைதா சிறிது கடலைமாவு உப்பு சேர்த்த் கரைக்கவும்
  6. உருளைகிழங்கு கலவையை தடிமனாக தட்டி மேலே சொன்ன கலவையில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி பொரித்து கொள்ளவும்
  7. மைதா உப்பு சர்க்கரை சேர்த்து பிசைந்து தவாவில் இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
  8. நாண் ரெடி செய்து அதன் மேல் தயார் செய்த மையோனைஸ் ரசம் தடவி டிக்கியை வைத்து பரிமாறவும்
  9. இதனை க்ரில்டு தவாவில் போட்டு பரிமாற சுவை கூடும்
  10. இரண்டாக கட் செய்து எண்ணெயில் மெதுவாக போட்டு பொரித்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்