வீடு / சமையல் குறிப்பு / ஹனி சில்லி பொட்டெடோ

Photo of Honey chilli potato by Nagarathinam R at BetterButter
431
8
0.0(0)
0

ஹனி சில்லி பொட்டெடோ

Jan-21-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹனி சில்லி பொட்டெடோ செய்முறை பற்றி

ஹனி சில்லி பொட்டெடோ

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளை கிழங்கு 2
  2. சோயா சாஸ் 1ஸ்பூன்
  3. சில்லி சாஸ் 1ஸ்பூன்
  4. தக்காளி சாஸ் 1ஸ்பூன்
  5. உப்பு 1/2ஸ்பூன்
  6. சீனி 1ஸ்பூன்
  7. பூண்டு 1
  8. எண்ணெய் 500ml
  9. எள்ளு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நறுக்கிய உருளையை எண்ணையில் இட்டு 10நிமிடம் வரும் வரை நன்கு பொரிக்கவும்
  2. பின் மற்றொரு கடாயில் பூண்டு போட்டு நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. சோயா, சில்லி, டொமட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்
  5. உப்பு, சீனி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் வறுத்த உருளையை சேர்த்து வதக்கவும்
  7. தேன், எள்ளு சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்