வீடு / சமையல் குறிப்பு / காரமான உருளை குச்சி சிப்ஸ்

Photo of Spicy potato chips by Nagarathinam R at BetterButter
517
7
0.0(0)
0

காரமான உருளை குச்சி சிப்ஸ்

Jan-21-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரமான உருளை குச்சி சிப்ஸ் செய்முறை பற்றி

காரமான உருளை குச்சி சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை 3
  2. எண்ணெய் 500ml
  3. மிளகு தூள் 1ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  5. உப்பு தே அ

வழிமுறைகள்

  1. நறுக்கிய உருளை கிழங்கை ஒரு துணியில் பரப்பி ஈரம் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்
  2. எண்ணெய் காய்ந்ததும் உருளை கிழங்கை நன்கு பொரித்து எடுக்கவும்
  3. நன்கு மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும்
  4. பின் மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்