முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள் | Eggless Nutella Brownies in Tamil

எழுதியவர் Shruti Agrawal  |  13th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Eggless Nutella Brownies by Shruti Agrawal at BetterButter
முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள்Shruti Agrawal
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

2810

0

முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள் recipe

முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Nutella Brownies in Tamil )

 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 தேக்கரண்டி தேன்
 • ஆப்பிள் சாசுக்கு: 1 ஆப்பிள் (தோல் உரிக்கப்பட்டு சாந்தாக்கப்பட்டது)
 • ஆப்பிள் சாஸ் - 1/2 கப்
 • பால் - 50 மிலி
 • எண்ணெய் - 60 மிலி
 • நவ்டெல்லா - தேக்கரண்டி
 • வெண்ணிலா - 1 தேக்கரண்டி
 • பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
 • பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
 • கொகோ பவுடர் - 60 கிராம்
 • சர்க்கரை - 80 கிராம்
 • மைதா - 150 கிராம்

முட்டையில்லாத நவ்டெல்லா பிரௌணீக்கள் செய்வது எப்படி | How to make Eggless Nutella Brownies in Tamil

 1. ஒரு கிண்ணத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை சலித்துக்கொள்ளவும்.
 2. ஒரு மிக்சியில், ஆப்பிள் சாஸ், பால், எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், சர்க்கரை, கொகோ பவுடர், நவுடெல்லா ஆகியவற்றைச் சேர்க்கவும். மென்மையானப் பதத்தை அடையும்வரை பிளண்ட் செய்யவும். கட்டிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும்.
 3. ஈரப் பொருள்களை உலர் பொருள்களில் ஒரு கரண்டியால் கலந்துகொள்க. அதில் கலக்கவேண்டாம்.
 4. பார்ச்மெண்ட் பேப்பரால் லைன் செய்யப்பட்ட ஒரு பேக்கிங் பாத்திரத்தில் உற்றி, ஓவனை 200 டிகிரி செண்டிகிரேடுக்கு 30 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்டதில் பேக் செய்யவும்.
 5. உங்கள் பிரேளணி ஒயர் ரேக்கில் குறைந்தது 1 மணி நேரம் ஆறட்டும், பிறகு பிரிஜ்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும்.

Reviews for Eggless Nutella Brownies in tamil (0)